Home Tags பெஜூவாங் தானா ஆயர் கட்சி

Tag: பெஜூவாங் தானா ஆயர் கட்சி

துன் மகாதீர் பெஜூவாங் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகினார்

கோலாலம்பூர் : நடந்து முடிந்த 15-வது பொதுத் தேர்தலில் பெஜூவாங் கட்சி மோசமாகத் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து  அதன் தலைவர் துன் மகாதீர் தலைவர் பதவியிலிருந்து விலகியிருக்கிறார். கடந்த பொதுத் தேர்தலில் 67 நாடாளுமன்றத் தொகுதிகளில்...

துன் மகாதீர் மீண்டும் லங்காவியில் களமிறங்குகிறார் – மகன் முக்ரிஸ் ஜெர்லுனில் போட்டி!

லங்காவி : பெஜூவாங் கட்சியின் தலைவர் துன் மகாதீர் முகமட் மீண்டும் லங்காவியில் போட்டியிடுகிறார். கடந்த 2018 பொதுத் தேர்தலில் முதன் முறையாக அரசியல் ஓய்வுக்குப் பிறகு லங்காவி தொகுதியில் போட்டியிட்ட மகாதீர்...

மகாதீர் கூட்டணி : தேசிய முன்னணி-பக்காத்தான் – பெரிக்காத்தான் – யாருக்கு அதிக பாதிப்பு?

(கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக மலேசிய அரசியலை பரபரப்புடனும், திருப்பங்களுடனும் உயிர்ப்புடன் வைத்திருப்பவர் துன் மகாதீர். ஆகக் கடைசியாக கெராக்கான் தானா ஆயர் என்ற பெயரில் கூட்டணி ஒன்றை அமைத்திருக்கிறார்.  தான் தலைமை...

மகாதீர் தலைமையில் புதிய கூட்டணி : கெராக்கான் தானா ஆயர்

புத்ராஜெயா: வரவிருக்கும் 15-வது தேர்தலில் அம்னோவை எதிர்கொள்வதற்காக கெராக்கான் தானா ஆயர் என்ற மலாய்-முஸ்லிம் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் அறிவித்தார். மலாய்க்காரர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி...

காணொலி : செல்லியல் செய்திகள் : மகாதீர் கட்சி 120 தொகுதிகளில் போட்டி

https://www.youtube.com/watch?v=dkTjisqYG3o செல்லியல் செய்திகள் காணொலி |  மகாதீர் கட்சி 120 தொகுதிகளில் போட்டி | 23 ஆகஸ்ட் 2021 Selliyal News Video | Mahathir's Pejuang to contest 120 seats | 23...

பெஜூவாங் கட்சி : அன்வார் அல்லது ஷாபி அப்டாலை ஆதரிக்கும்!

கோலாலம்பூர் : அம்னோவும், தேசிய முன்னணியும் இஸ்மாயில் சாப்ரியை பிரதமர் வேட்பாளராக உறுதிப்படுத்தியிருக்கின்றனர். இந்நிலையில் பெஜூவாங் கட்சியின் 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமராக யாருக்கு ஆதரவு வழங்குவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்துக் கருத்துரைத்த...

மொகிதினுக்கு ஆதரவில்லை – பெஜூவாங், வாரிசான் சபா அறிவிப்பு

கோலாலம்பூர் : நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறவிருக்கும் ஜூலை 26-ஆம் தேதிக்கு முன்பாக எந்தக் கட்சிகள் பிரதமர் மொகிதின் யாசினுக்கு ஆதரவு தருவார்கள், யார் தங்களின் எதிர்ப்பைக் காட்டுவார்கள் என்ற ஆரூடங்கள் கூறப்பட்டு வருகின்றன. துன்...

பெஜூவாங் கட்சிக்கான பதிவு அங்கீகரிக்கப்பட்டது – மகாதீர் தகவல்

கோலாலம்பூர் : நீண்டகாலமாக இழுபறியாக இருந்து வந்த பெஜூவாங் கட்சியின் பதிவை சங்கப் பதிவிலாகா அங்கீகரித்துள்ளது. இந்தத் தகவலை அந்தக் கட்சியின் தலைவரான துன் மகாதீர் வெளியிட்டார். அம்னோ, தேசியக் கூட்டணியில் இருந்து விலகியிருக்கும்...

“பெஜுவாங்கை பதிவு செய்யுங்கள்- மாமன்னரே அங்கீகாரம் வழங்கியுள்ளார்”

கோலாலம்பூர்: டாக்டர் மகாதிர் முகமட்டை மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லா இரண்டு நாட்களுக்கு முன்னர் சந்தித்ததை அடுத்து, பெஜுவாங் கட்சியின் பதிவு உடனடியாக ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்று அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது. நாட்டின்...

மாமன்னரைச் சந்திக்க பெஜுவாங்கிற்கு அழைப்பு!

கோலாலம்பூர்: இன்னமும் பதிவு செய்யப்படாத பெர்ஜுவாங் கட்சி, மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லாவை சந்திக்குமாறு அழைக்கப்பட்ட கடிதத்தைப் பெற்றதை உறுதிப்படுத்தியது. அதன் தலைவர் துன் டாக்டர் மகாதிர் முகமட் இந்த வியாழக்கிழமை மாமன்னரைச் சந்திக்க திட்டமிடப்பட்டிருப்பதாக...