Home No FB காணொலி : செல்லியல் செய்திகள் : மகாதீர் கட்சி 120 தொகுதிகளில் போட்டி

காணொலி : செல்லியல் செய்திகள் : மகாதீர் கட்சி 120 தொகுதிகளில் போட்டி

589
0
SHARE
Ad

செல்லியல் செய்திகள் காணொலி |  மகாதீர் கட்சி 120 தொகுதிகளில் போட்டி | 23 ஆகஸ்ட் 2021
Selliyal News Video | Mahathir’s Pejuang to contest 120 seats | 23 August 2021

புதிய பிரதமர் இஸ்மாயில் சாப்ரி இன்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 23) பிரதமராகத் தனது பணிகளைத் தொடக்கியிருக்கிறார்.

அது தொடர்பான செய்திகளோடு, துன் மகாதீரின் தலைமையிலான பெஜூவாங் கட்சி எதிர்வரும் 15-வது பொதுத் தேர்தலில் 120 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் என்ற செய்தியையும் தாங்கி மலர்கிறது மேற்கண்ட ஆகஸ்ட் 23-ஆம் தேதிக்கான செல்லியல் செய்திகள் காணொலி.