Home Tags பெஜூவாங் தானா ஆயர் கட்சி

Tag: பெஜூவாங் தானா ஆயர் கட்சி

பெஜுவாங் யார் பக்கமும் இல்லை!

கோலாலம்பூர்: பெஜுவாங் கட்சி 15- வது பொதுத் தேர்தலில் தனியாகப் போட்டியிடுமா அல்லது எந்த கூட்டணியில் இணையலாமா என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அதன் தலைவர் முக்ரிஸ் மகாதீர்...

பெஜுவாங்: ஆட்சி அமைப்பதில் கட்சி முக்கிய அங்கம் வகிக்கும்

கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு நாட்டின் அரசியல் நிலைமை இப்போது இருப்பதை போல இருக்காது என்று டாக்டர் மகாதீர் முகமட் கூறியுள்ளார். அடுத்த முறை மொகிதின் யாசின் பிரதமராக இருக்க மாட்டார் என்று...

உள்துறை அமைச்சரை நீதிமன்றத்தில் சந்திக்க பெஜூவாங் தயார்

கோலாலம்பூர்: அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட வேண்டும் என்ற விண்ணப்பம் தொடர்பாக உள்துறை அமைச்சர் பதில் அளிக்காவிட்டால் பெஜூவான் கட்சி மீண்டும் நீதிமன்றத்தை நாடும். அக்குழுவின் வழக்கறிஞர், மியோர் நோர் ஹைதீர் சுஹைமி கூறுகையில்,...

‘கிம்மா’வை பெஜுவாங் கைப்பற்றும் என்பது வதந்தியே!

கோலாலம்பூர்: மலேசிய இந்திய முஸ்லிம் காங்கிரஸ் (கிம்மா) கட்சியை பெஜுவாங் கட்சி கைப்பற்றும் என்ற குற்றச்சாட்டை டாக்டர் மகாதீர் முகமட்டின் அரசியல் செயலாளர் அபுபக்கர் யஹ்யா மறுத்துள்ளார். பெஜுவாங் கிம்மாவைக் கைப்பற்றுவதற்கு எந்த காரணமும்...

அவசரநிலை பிரகடனத்தை மறுபரிசீலனை செய்ய மாமன்னருக்கு பெஜுவாங் கடிதம்

கோலாலம்பூர்: பெஜுவாங் மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடினுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. "ஆமாம், இது இன்று (ஜனவரி 19) பிற்பகல் அனுப்பப்பட்டது. அவசரகால பிரகடனத்தை மறுபரிசீலனை செய்வதற்கும், கொவிட் -19 சூழ்நிலையை அவசரநிலை பிரகனமின்றி...

தேசிய கூட்டணியுடன் உடன்படாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக செயல்பட வேண்டும்!

கோலாலம்பூர்: தேசிய கூட்டணி உடன் உடன்படாத அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடனடியாக தீர்மானித்து, தங்கள் ஆதரவை சம்பந்தப்பட்டவருக்கு தெரிவிக்குமாறு பெஜுவாங் கட்சியின் இளைஞர் பிரிவு பரிந்துரைத்தனர். மாமன்னர் தனது முழுமையான அதிகாரத்தைப் பயன்படுத்தி மத்திய...

பெஜுவாங், முடாவின் பதிவு நிராகரிக்கப்பட்டதை சங்கப் பதிவாளர் விளக்க வேண்டும்

கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் சங்கப் பதிவாளர் பெஜுவங் மற்றும் முடா கட்சியைப் பதிவு செய்ய நிராகரித்ததை விமர்சித்துள்ளார். இந்த முடிவு ஏற்கத்தக்கது அல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் கட்சிகளை இணைப்பதற்கும்,...

பெஜுவாங் கட்சியின் பதிவு நிராகரிக்கப்பட்டது

கோலாலம்பூர்: பார்ட்டி பெஜுவாங் தானா ஆயர் (பெஜுவாங்) பதிவை சங்கப் பதிவாளர் (ஆர்ஓஎஸ்) நேற்று புதன்கிழமை நிராகரித்தது. இதன் விளைவாக, அக்கட்சி இன்று கட்சியின் பதிவு நிலையை தீர்மானிப்பதில் சங்கப் பதிவாளர் தாமதத்திற்கு எதிரான...

அரசியலில் புதிய முகங்களுடன், மகாதீரின் அனுபவமும் தேவை

கோலாலம்பூர்: டாக்டர் மகாதிர் முகமட் 14- வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி அரசாங்கத்தை கவிழ்ப்பதில் முக்கிய பங்கு வகித்தார், ஆனால் இப்போது இளைய அரசியல் தலைவர்களை முன்னிறுத்தும் நேரம் இது என்று...

பெஜூவாங்  கட்சி, பதிவு தாமதத்திற்காக நீதிமன்றம் செல்கிறது

கோலாலம்பூர் : துன் மகாதீர் புதிதாகத் தோற்றுவித்துள்ள பெஜூவாங் கட்சியின் பதிவு  தாமதப்படுவது தொடர்பில் மலேசிய சங்கங்களின் பதிவிலாகா மீது அந்தக் கட்சி கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. 1966-ஆம் ஆண்டின் சங்கங்களுக்கான...