Home Tags பெஜூவாங் தானா ஆயர் கட்சி

Tag: பெஜூவாங் தானா ஆயர் கட்சி

அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட வேண்டும்!- பெஜுவாங் இளைஞர் பிரிவு

கோலாலம்பூர்: பெஜுவாங் கட்சியின் இளைஞர் தலைவர் அபு ஹபீஸ் சல்லே ஹுடின் மீண்டும் ஒன்றுபட்ட எதிர்கட்சி கூட்டணியை உருவாக்குவதற்கான அழைப்பை ஆதரித்துள்ளார். 15-வது பொதுத் தேர்தலுக்கு புதிய மற்றும் ஒன்றுபட்ட எதிர்க்கட்சியை உருவாக்க, குறிக்கோளுடன்...

“மகாதீர் குறித்து பொய் கூற வேண்டாம்” – அஸ்மினுக்குப் பதிலடி

கோலாலம்பூர் : "தேசியக் கூட்டணி அமைக்கும் ஆலோசனை வழங்கியதே மகாதீர்தான் என அஸ்மின் அலி பொய் கூறியிருக்கிறார்" என பெஜூவாங் கட்சியின் குவாங் சட்டமன்ற உறுப்பினர் சாலேஹூடின் அமிருடின் சாடியுள்ளார். "நானும் ஷெராட்டன் தங்கும்...

ஊழலால் உருவான அரசுக்கு எதிக்கட்சியினர் ஆதரவு!- துன் மகாதீர்

கோலாலம்பூர்: எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் போதிய ஆதரவு இல்லாததால் மக்களவையில் நேற்று வியாழக்கிழமை (நவம்பர் 26) எண்ணிக்கை வாக்களிப்பை வெற்றி பெறவில்லை. இது தொடர்பாகப் பேசிய டாக்டர் மகாதீர் முகமட், மக்கள் தங்களுக்கு...

செல்லியல் காணொலி : மஸ்லீ மாலிக் எந்தக் கட்சியில் இணையப் போகிறார்?

https://www.youtube.com/watch?v=K4m4SW9J8Dc Selliyal | Maszlee Malik : Which party will he join? | மஸ்லீ மாலிக் : எந்தக் கட்சியில் இணையப் போகிறார்? கோலாலம்பூர் : ஜோகூர், சிம்பாங் ரெங்காம் நாடாளுமன்ற உறுப்பினர்...

பெஜுவாங் கட்சியிலிருந்து மஸ்லீ மாலிக் விலகல்

கோலாலம்பூர்: மஸ்லீ மாலிக் பெஜுவாங் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும், அவர் இனி சுயேச்சை  நாடாளுமன்ற உறுப்பினராக செயல்படுவார். நேற்று கட்சி வெளியிட்ட ஊடக அறிக்கையில் தனது பெயர் இல்லாதது குறித்த கேள்விக்கு பதிலளிக்கும்...

சங்கப் பதிவாளர் ஒரு தரப்புக்கு சாதகமாக செயல்படுகிறது!

கோலாலம்பூர்: மலேசிய சங்கப் பதிவாளர் தெர்ந்தெடுத்து பதிவுகளை அனுமதிப்பதால் பெஜுவாங் கட்சிப் பதிவு விண்ணப்பம் அங்கீகரிக்கப்படவில்லை என்று சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார். ஜெராம் சட்டமன்ற உறுப்பினர் முகமட் ஷைட் ரோஸ்லி கூறுகையில்,...

“சைட் சாதிக் இளைஞர் கட்சி வெற்றி பெறாது!” – மகாதீர் கணிப்பு

கோலாலம்பூர் : “சைட் சாதிக் அப்துல் ரஹ்மான் தொடங்கவிருக்கும் இளைஞர் கட்சி வெற்றி பெற முடியாது. அடுத்த ஆட்சியை அமைப்பது யார் என்பதை பெஜூவாங் கட்சியே நிர்ணயிக்கும்” என துன் மகாதீர் கூறியிருக்கிறார். சைட்...

“பெஜூவாங்” புதிய கட்சிக்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது

புத்ரா ஜெயா : துன் மகாதீர் தொடங்கியிருக்கும் புதிய அரசியல் கட்சி “பார்ட்டி பெஜூவாங் தானா ஆயர்” (பெஜூவாங்). இதற்கான அதிகாரபூர்வ விண்ணப்பம் இன்று (ஆகஸ்ட் 19) இங்குள்ள சங்கப் பதிவிலாகா தலைமையகத்தில்...

சிலிம் சட்டமன்றம்: அமிர் குஷாயிரி பெஜூவாங் கட்சி வேட்பாளர்

சிலிம் ரிவர் : எதிர்வரும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி நடைபெறவிருக்கும் சிலிம் சட்டமன்ற இடைத் தேர்தலில் துன் மகாதீரின் கட்சியான பெஜூவாங் தானா ஆயர் கட்சியின் வேட்பாளராக அமிர் குஷாயிரி முகமட் தனுசி...

மகாதீரின் புதிய கட்சி ‘பெஜுவாங்’

டாக்டர் மகாதீர் முகமட்டின் புதிய கட்சி "பெஜுவாங்" என்று அறியப்படுகிறது.