Home நாடு துன் மகாதீர் பெஜூவாங் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகினார்

துன் மகாதீர் பெஜூவாங் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகினார்

351
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நடந்து முடிந்த 15-வது பொதுத் தேர்தலில் பெஜூவாங் கட்சி மோசமாகத் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து  அதன் தலைவர் துன் மகாதீர் தலைவர் பதவியிலிருந்து விலகியிருக்கிறார்.

கடந்த பொதுத் தேர்தலில் 67 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட பெஜூவாங் கட்சி அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியடைந்து வைப்புத் தொகையை இழந்தது.