Home One Line P2 சீ விளையாட்டுப் போட்டி: மலேசியா 5 தங்கங்களுடன் ஐந்தாவது இடத்திற்கு பின் தள்ளப்பட்டது!

சீ விளையாட்டுப் போட்டி: மலேசியா 5 தங்கங்களுடன் ஐந்தாவது இடத்திற்கு பின் தள்ளப்பட்டது!

904
0
SHARE
Ad

மணிலா: இங்கு நடைபெற்று வரும் தென்கிழக்காசிய நாடுகளுக்கிடையிலான சீ விளையாட்டுப் போட்டிகளில் மலேசியா பதக்கப்பட்டியலில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2:50 மணி நிலவரப்படி ஐந்தாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

தற்போது இன்றைய போட்டிகள் நிறைவுற்ற நிலையில் இந்த பதக்கப் பட்டியல் நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.

போட்டிகளை ஏற்று நடத்தும் பிலிப்பைன்ஸ் தொடர்ந்து முதல் நிலையில் இருந்து வருகிறது.

#TamilSchoolmychoice

இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2:50 மணி வரையில் நாடுகளுக்கிடையிலான பதக்க நிலவரம் பின்வருமாறு: