Home One Line P2 சீ விளையாட்டுப் போட்டி: பூப்பந்து அணியின் முதல் தங்கத்தை எஸ்.கிஷோணா வென்றார்!

சீ விளையாட்டுப் போட்டி: பூப்பந்து அணியின் முதல் தங்கத்தை எஸ்.கிஷோணா வென்றார்!

1460
0
SHARE
Ad

மணிலா: மலேசிய பூப்பந்து வீராங்கணை எஸ்.கிஷோணா இந்தோனிசியாவின் ருசெல்லி ஹர்த்தாவானை வென்று மலேசிய பூப்பந்து அணிக்கு முதல் தங்கத்தைப் பெற்றுத் தந்துள்ளார்.

முதல் ஆட்டத்தில் 22-20 என்ற புள்ளிகளில் பின் தங்கினாலும், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆட்டங்களில் முறையே 21-14 மற்றும் 21-13 என்ற புள்ளிகளில் ருசெல்லியை வென்று முதல் தங்கத்தைப் பெற்றுள்ளார்.

#TamilSchoolmychoice