Home One Line P2 நீண்ட காத்திருப்புக்கு பிறகு ‘பிளாக் விடோ’ பாத்திரம் மீண்டும் உயிர் பெறுகிறது!

நீண்ட காத்திருப்புக்கு பிறகு ‘பிளாக் விடோ’ பாத்திரம் மீண்டும் உயிர் பெறுகிறது!

1214
0
SHARE
Ad

ஹாலிவுட்: எவென்ஜர்ஸ் எண்ட்கேம் திரைப்படத்தில் பிளாக் விடோ கதாபாத்திரம் இறந்து போவதை போல காட்சிப்படுத்தியிருப்பார்கள். தற்போது இக்கதாபாத்திரத்தை மையப்படுத்திய பிளாக் விடொ படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியாகி உள்ளது. இத்திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

2012-ஆம் ஆண்டு வெளிவந்த எவென்ஜர்ஸின் முதல் பாகத்திலிருந்தே, ரோமானோப்பின் மர்மமான கடந்த காலத்தைப் பற்றிய காட்சிகளும் உரையாடல்களையும், பார்த்து வருகிறோம்.

இந்த காட்சிகள் அனைத்தும் இறுதியாக ஒன்றாக வருவதைக் காண இரசிகர்களுக்கான விருந்தாக இரத்திரைப்படம் அமைய இருக்கிறது.

#TamilSchoolmychoice

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளியைக் காணலாம்: