Home One Line P1 செல்லியலின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் One Line P1நாடு செல்லியலின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் January 1, 2020 788 0 SHARE Facebook Twitter Ad இன்று பிறந்திருக்கும் 2020 புத்தாண்டு அனைவரின் வாழ்விலும் வளங்களையும், நலங்களையும், சிறந்த பலன்களையும் நிறைவாக அள்ளித் தர வேண்டுமென செல்லியல் குழுமத்தின் சார்பில் எங்களின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.