Home One Line P2 காசிம் சுலைமணியின் இறுதிச் சடங்கில் கால்மிதிப்பட்டு 40 பேர் பலி!

காசிம் சுலைமணியின் இறுதிச் சடங்கில் கால்மிதிப்பட்டு 40 பேர் பலி!

1022
0
SHARE
Ad

தெஹ்ரான்: அமெரிக்க வான்படைத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் இராணுவத் தளபதி காசிம் சுலைமணியின் இறுதிச் சடங்கின் போது கால்மிதிப்பட்டு குறைந்தது 40 பேர் உயிரிழந்தனர்.

ஈரானிய தொலைக்காட்சி செய்தி அறிக்கைகள் குறிப்பிட்ட அறிக்கையில், காசிம் சுலைமணியின் சொந்த ஊரான கெர்மானில் இரங்கல் கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட போது இது நடந்ததாக குறிப்பிட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் மேலும், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.