Home One Line P2 கனடா காமன்வெல்த் நாடாளுமன்ற அவைத் தலைவர்கள் மாநாட்டில் விக்னேஸ்வரன்

கனடா காமன்வெல்த் நாடாளுமன்ற அவைத் தலைவர்கள் மாநாட்டில் விக்னேஸ்வரன்

1198
0
SHARE
Ad

ஒட்டாவா – கனடாவின் தலைநகர் ஒட்டாவில் நடைபெற்று வரும் 25-வது காமன்வெல்த் நாடுகளின் நாடாளுமன்ற அவைத் தலைவர்கள் மற்றும் சபாநாயகர்களுக்கான மாநாட்டில் மலேசிய நாடாளுமன்ற மேலவையின் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கலந்து கொண்டார்.

அவருடன் மலேசிய மக்களவையின் துணைத் தலைவர் இங்கா கோர் மிங்கும் கலந்து கொண்டார். அந்த மாநாட்டின் படக் காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம்: