‘பிரண்ட்ஷிப்’ எனும் திரைப்படத்தில் அவர் நடிப்பதாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்திரைப்படத்தின் முதல் தோற்றத்தில் இரு கைகளுக்கு கைவிலங்கு போடப்பட்டது போல் உள்ளது.
ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்க இருக்கும் இப்படம் இந்த ஆண்டு திரையரங்குகளில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் முழு நடிகர்களின் பட்டியல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஹார்பஜன் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் விருந்தினராக தோன்றியதோடு, திரைப்படம் ஒன்றில் சிறப்பு தோற்றத்திலும் தோன்றியுள்ளார்.
Comments