சினிமாவின் பொற்காலத்தில் தப்பிப்பிழைத்தவர்களில் ஒருவரான டக்ளஸ், ஆறு தசாப்த கால வாழ்க்கையில் சுமார் 90 திரைப்படங்களில் நடித்துள்ளார்.
“கிர்க் டக்ளஸ் இன்று தனது 103 வயதில் எங்களை விட்டு விலகியச் செய்தியை நானும் எனது சகோதரர்களும் மிகுந்த சோகத்தோடு அறிவிக்கிறோம்” என்று அவரது மகன் மைக்கேல் டக்ளஸ் தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“உலகிற்கு அவர் ஒரு சகாப்தம். அவரது பொற்காலம் வரை சிறப்பாக வாழ்ந்த ஒரு நடிகர், ஒரு மனிதாபிமானம், நீதிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்” என்று அவர் குறிப்பிட்டார்.
Comments