Home One Line P1 மாமன்னர் தம்பதியரின் தைப்பூசத் திருநாள் வாழ்த்து

மாமன்னர் தம்பதியரின் தைப்பூசத் திருநாள் வாழ்த்து

760
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று கொண்டாடப்படும் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு மலேசிய இந்துக்களுக்கு மாமன்னர் தம்பதியர் தங்களின் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

இந்த நன்னாளில் எங்களின் இந்து நண்பர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான, ஆசீர்வாதம் மிக்க, அமைதியான தைப்பூசக் கொண்டாட்டங்கள் நிகழ எங்களின் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என மாமன்னர் தம்பதியர் தங்களின் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தனர்.