Tag: தைப்பூசம் 2020
சுங்கை சிப்புட் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத் தைப்பூசத் திருவிழாவில் விக்னேஸ்வரன்
சுங்கை சிப்புட் - ஆண்டுதோறும் பத்துமலை, பினாங்கு, சுங்கைப் பட்டாணி போன்ற நகர்களில் நடைபெறும் தைப்பூசத் திருவிழாக்களில் மஇகா தலைவர்கள் கலந்து கொள்வது வழக்கம். ஆனால், அந்த வழக்கத்திலிருந்து ஒரு மாற்றமாக மஇகா...
சுங்கை பட்டாணி: “கோயிலில் நடந்த கைகலப்பில் யாரும் இறக்கவில்லை!”- காவல் துறை
சுங்கை பட்டாணியில் தைப்பூசத்தின் போது கோயிலில் நடந்த கைகலப்பு காரணமாக ஒருவருக்கு மரணம் ஏற்பட்டதாக பரப்பப்படும் செய்தியை கோலா மூடா மாவட்ட காவல் துறைத் தலைவர் அஸ்லி அபு ஷா மறுத்துள்ளார்.
பினாங்கு தைப்பூசத்தில் கண்கவர் காவடிகளின் அணிவகுப்பு
ஜோர்ஜ்டவுன் - பினாங்கு மாநிலத்தில் இன்று கொண்டாடப்பட்ட தைப்பூசத் திருவிழாவில் இலட்சக்கணக்கானோர் கலந்து கொண்டதோடு, பல பக்தர்கள் அழகாகக் காவடி எடுத்து முருகப் பெருமானுக்குத் தங்களின் நேர்த்திக் கடனைச் செலுத்தினர்.
எனினும் பல பக்தர்கள்...
பத்துமலை தைப்பூசத் திருவிழாவில் நஜிப்!
கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக பத்துமலை தைப்பூசத் திருவிழாவுக்கு வருகை தந்திருக்கும் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் இவ்வாண்டும் பத்துமலைக்கு வருகை மேற்கொண்டு அங்கு பக்தர்களுடன் அளவளாவினார்.
மாமன்னர் தம்பதியரின் தைப்பூசத் திருநாள் வாழ்த்து
இன்று கொண்டாடப்படும் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு மலேசிய இந்துக்களுக்கு மாமன்னர் தம்பதியர் தங்களின் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
செல்லியலின் தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துகள்
தைப்பூசத் திருவிழாவைக் கொண்டாடி மகிழும் இந்துப் பெருமக்கள் அனைவருக்கும் செல்லியல் குழுமம் தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
“முருகப் பெருமானின் அருள் அனைவருக்கும் கிடைத்திட வேண்டும்” – வேதமூர்த்தியின் தைப்பூச வாழ்த்து
"முருகப் பெருமானின் அருள் அனைவருக்கும் கிடைத்திட வேண்டும்" என அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தனது தைப்பூச வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
“பக்தியோடும் சமய நெறிமுறைகளோடும் கொண்டாடுவோம்” – விக்னேஸ்வரன் தைப்பூசத் திருநாள் வாழ்த்து
இந்துக்களின் பக்தியை எடுத்துரைக்கும் முக்கிய சமய விழாவாக திகழும் தைப்பூசத் திருவிழாவை இந்துப் பெருமக்கள் பக்தியோடும் சமய நெறிமுறைகளோடும் ஒரு சமய விழாவாக கொண்டாடுவோம் என்று ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
தைப்பூச நேரலையை ஆஸ்ட்ரோவில் பதிவிறக்கம் செய்து மகிழலாம்
மலேசியர்கள் தைப்பூச நேரலையை ஆஸ்ட்ரோவில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழலாம். இணையம் (ஆன்லைன்) வாயிலாகவும் ஆஸ்ட்ரோ உலகம் வழியாகவும் ஆஸ்ட்ரோ கோ வாயிலாகவும், வானவில் மற்றும் துல்லிய அலைவரிசையான விண்மீன் எச்டி வழியாகவும் வாடிக்கையாளர்கள் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து கண்டு மகிழலாம்.
ஆஸ்ட்ரோவில் தைப்பூச நேரலை – பக்தி உரைகள் – வெள்ளிக்கிழமை மாலை முதல் தொடங்குகிறது
கோலாலம்பூர் - மலேசியாவில் உள்ள முக்கியமான முருகன் ஆலயங்களில் நாளை சனிக்கிழமை கொண்டாடப்படும் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் தனது வாடிக்கையாளர்களுக்கு நேரலைகள் மூலம் நிகழ்வுகளை வழங்கி வரும் ஆஸ்ட்ரோ இந்த ஆண்டும்...