Home One Line P2 ஈரான் அமெரிக்காவை மீண்டும் தாக்கத் தயங்காது என எச்சரித்துள்ளது!

ஈரான் அமெரிக்காவை மீண்டும் தாக்கத் தயங்காது என எச்சரித்துள்ளது!

910
0
SHARE
Ad
படம்: ஈரான் அணுசக்தி அமைப்புத் தலைவர் அலி அக்பர் சலேஹி

தெஹ்ரான்: கடந்த காலத்தில் செய்ததைப் போல, தேவைப்பட்டால் அமெரிக்காவை மீண்டும் தாக்குவதற்கு ஈரான் தயங்காது என்று ஈரான் அணுசக்தி அமைப்புத் தலைவர் அலி அக்பர் சலேஹி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மேற்கு ஆசிய குடிமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

ஈரானின் தளபதி காசிம் சொலைமானியைக் கொன்ற அமெரிக்க நடவடிக்கைகளையும் அவர் கண்டித்தார்.

#TamilSchoolmychoice

அதே நேரத்தில், அலி அக்பர் தற்போதைய நிலைமைக்கு அமெரிக்க அரசாங்கத்தை குற்றம் சாட்டினார்.

ஈரானின் எதிர் தாக்குதல் குறித்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய அரசாங்கங்களை அவர் எச்சரித்தார்.