Home One Line P1 கொவிட் 19 – மலேசியாவில் இதுவரை 19 பேர் பாதிப்பு – 13 பேர்கள் சீன...

கொவிட் 19 – மலேசியாவில் இதுவரை 19 பேர் பாதிப்பு – 13 பேர்கள் சீன நாட்டவர்

683
0
SHARE
Ad

கோலாலம்பூர் – உலகம் எங்கும் பரவி வரும் கொவிட் 19 வைரஸ் தாக்குதலால் மலேசியாவில் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை இன்று பிப்ரவரி 14 வரை 19 என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

19 பேர்கள் பாதிக்கப்பட்டதில் அதில் 7 பேர்கள் இதுவரையில் அந்த நோயிலிருந்து விடுபட்டு மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். 12 பேர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொவிட் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகளைக் காட்டும் பெர்னாமா வரைபடம் இது:

#TamilSchoolmychoice