Home One Line P1 துன் மகாதீர் பிரதமர் பதவியிலிருந்து விலகல்!

துன் மகாதீர் பிரதமர் பதவியிலிருந்து விலகல்!

780
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் பதவி விலகுவதாக பிரதமர் அலுவலகம் முகநூல் பக்கத்தில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

கடிதம் இஸ்தானா நெகாராவுக்கு அனுப்பப்பட்டதாக அது தெரிவித்துள்ளது.