Home One Line P1 பெர்சாத்து தலைவர் பதவியிலிருந்து மகாதீர் விலகினார் – மாலையில் மாமன்னரைச் சந்திக்கிறார்

பெர்சாத்து தலைவர் பதவியிலிருந்து மகாதீர் விலகினார் – மாலையில் மாமன்னரைச் சந்திக்கிறார்

636
0
SHARE
Ad

கோலாலம்பூர் – (பிற்பகல் 3.25 மணி நேர நிலவரம்) இன்று பிற்பகலில் பிரதமர் பதவியிலிருந்து விலகிய துன் மகாதீர், தற்போது பெர்சாத்து கட்சியின் தலைவர் பதவியிலிருந்தும் விலகியுள்ளதாக அறிவித்துள்ளார்.

இதற்கிடையில் இன்று திங்கட்கிழமை மாலை 5.00 மணிக்கு மகாதீர் மாமன்னரைச் சந்திக்கவிருக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.