Home One Line P1 பெர்சாத்து கட்சி உச்சமன்றத்தின் அவசரக் கூட்டம் இன்றிரவு நடைபெறும் One Line P1நாடு பெர்சாத்து கட்சி உச்சமன்றத்தின் அவசரக் கூட்டம் இன்றிரவு நடைபெறும் February 24, 2020 692 0 SHARE Facebook Twitter Ad கோலாலம்பூர் – பெர்சாத்து கட்சியின் தலைவர் பதவியிலிருந்து துன் மகாதீர் இன்று விலகியுள்ளதைத் தொடர்ந்து அந்தக் கட்சியின் உச்ச மன்றக் கூட்டத்தின் அவசரக் கூட்டம் இன்று திங்கட்கிழமை இரவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.