Home One Line P1 மொகிதின்- முக்ரிஸுடன், மகாதீர் இல்லத்திலிருந்து அலுவலகம் நோக்கிப் பயணம்!

மொகிதின்- முக்ரிஸுடன், மகாதீர் இல்லத்திலிருந்து அலுவலகம் நோக்கிப் பயணம்!

613
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பெர்சாத்து கட்சித் தலைவர் மொகிதின் யாசின் மற்றும் முக்ரிஸ் முகமட் , ரினா ஹாருன் ஆகியோர் இடைக்கால பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் வீட்டை அடைந்தததாகவும், அவர்களுடனான சந்திப்பு எது குறித்து என்று முழுமையானத் தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்பு, துன் டாக்டர் மகாதீர் முகமட், தமது இல்லத்திலிருந்து வெளியாகி புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகத்தை நோக்கிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.