Home One Line P1 “பொறுமையாக காத்திருங்கள்” புன்னகையுடன் அன்வார், இன்று 4.30-க்கு ஊடகங்களுடன் பேசுகிறார்!

“பொறுமையாக காத்திருங்கள்” புன்னகையுடன் அன்வார், இன்று 4.30-க்கு ஊடகங்களுடன் பேசுகிறார்!

1094
0
SHARE
Ad

கோலாலம்பூர்: எதுவாக இருந்தாலும் அமைதியாக காத்திருங்கள் என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நம்பிக்கைக் கூட்டணி தலைவர்களுடன் இன்று புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு ஊடகங்களுடன் பேசுவதாக அவர் கூறினார்.

“காத்திருங்கள்.. பொறுமையாக இருங்கள். 4.30 மணிக்கு பேசுகிறேன்.” என்று அவர் புன்னகையித்துக் கொண்டே தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மகாதீருடன் ஒப்பந்தம் இருக்கிறதா என்று அன்வாரிடம் கேட்கப்பட்டது, “ஒப்பந்தங்கள் இல்லை, நாம் மாலை 4:30 மணிக்கு பேசுவோம்.” என்று அவர் கூறினார்.

இந்த சந்திப்புக் கூட்டம் பிகேஆர் தலைமையகத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.