Home One Line P1 கெடாவில் நம்பிக்கைக் கூட்டணி, பெர்சாத்து இணைந்து ஆட்சி அமைக்கின்றன!

கெடாவில் நம்பிக்கைக் கூட்டணி, பெர்சாத்து இணைந்து ஆட்சி அமைக்கின்றன!

582
0
SHARE
Ad

அலோர் ஸ்டார்: பதினெட்டு பெர்சாத்து, நம்பிக்கைக் கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் டத்தோஸ்ரீ முகமட் முகிரிஸ் தொடர்ந்து மாநில மந்திரி பெசாராக தொடர சத்தியப்பிரமாணத்தில் கையெழுத்திட்டு அது சுல்தான் கெடாவிடம் ஒப்படைக்கப்பட்டதாக முகமட் முக்ரிஸ் தெரிவித்தார்.

இதன் மூலமாக , கெடா மாநிலத்தின் மந்திரி பெசாராக முக்ரிஸ் மகாதீர் தொடர்ந்து நீட்டிப்பார்.