Home One Line P1 கொவிட்-19: 20 பில்லியன் மதிப்புள்ள பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் அறிவிப்பு!

கொவிட்-19: 20 பில்லியன் மதிப்புள்ள பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் அறிவிப்பு!

516
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட்-19 தொற்றுநோயின் விளைவுகள் தற்போது கட்டுப்பாட்டில் இருந்தாலும், அவை மலேசியா உள்ளிட்ட உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்று இடைக்கால பிரதமர் துன் மகாதீர் முகமட் தெரிவித்தார்.

கொவிட்-19 தொற்று நோய் விளைவாக ஏற்படும் பொருளாதார அபாயங்கள் திறம்பட தீர்க்கப்படுவதை உறுதிசெய்ய 20 பில்லியன் ரிங்கிட்டை அரசாங்கம் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத் தொகுப்பு ஏற்படுத்தியுள்ளது.

இந்த பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் இந்நோயின் தாக்கத்தை நிவர்த்தி செய்யும் எனவும், மக்கள் அடிப்படையிலான வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு தரமான முதலீட்டை ஊக்குவிக்கும் என்றும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

(மேலும் தகவல்கள் தொடரும்)