Home One Line P1 மாமன்னரால் பெரும்பான்மையை தீர்மானிக்க முடியவில்லை, மக்களவையில் முடிவு செய்யப்படும்!- மகாதீர்

மாமன்னரால் பெரும்பான்மையை தீர்மானிக்க முடியவில்லை, மக்களவையில் முடிவு செய்யப்படும்!- மகாதீர்

631
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தொடந்து இரண்டு நாட்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நடந்த மாமன்னருடனான நேர்காணலின் போது அவரால் பெரும்பான்மையை தீர்மானிக்க இயலவில்லை என்று இடைக்கால பிரதமர் துன் மகாதீர் முகமட் தெரிவித்தார்.

இது தொடர்பாக, வருகிற மார்ச் 2-ஆம் தேதி நடைபெற இருக்கும் மக்களவை அமர்வில் பெரும்பான்மை தீர்மானிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். பெரும்பான்மை தீர்மானிக்கப்படாவிட்டால் பொதுத் தேர்தல் நடைபேறும் என்று அவர் குறிப்பிட்டார்.