Home One Line P1 மக்களவைத் தலைவர் மாமன்னரை சந்திக்கிறார்!

மக்களவைத் தலைவர் மாமன்னரை சந்திக்கிறார்!

636
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மக்களவைத் தலைவர் முகமட் அரிப் முகமட் யூசோப் மீண்டும் இஸ்தானா நெகாராவில் மாமன்னரைச் சந்திக்க வந்துள்ளார்.

முன்னதாக, காலையில், மாமன்னரை சந்தித்த அவர் மீண்டும் அரண்மனைக்கு வந்துள்ளார்.

திங்களன்று மக்களவை அமர்வை இரத்து செய்வதாக அறிவித்த பிறகு, மாமன்னரின் அனுமதி இருந்தால் மட்டுமே சிறப்பு அமர்வு அழைக்கப்படும் என்று அவர் கூறினார்.