Home One Line P1 அரசியல் கட்சித் தலைவர்களை மாமன்னர் காலை 10.30 சந்திக்கிறார்!

அரசியல் கட்சித் தலைவர்களை மாமன்னர் காலை 10.30 சந்திக்கிறார்!

539
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் மாமன்னர் இன்று சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு இஸ்தானா நெகாராவில் சந்திக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை ஆட்சியாளர் நாடாளுமன்ற உறுப்பினர்களை நேர்காணல் செய்த பின்பு, எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் பெரும்பான்மையைப் பெறாததால் இந்த சந்திப்பு நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.