Home One Line P1 சரவாக்கில் ஜசெக, ஜிபிஎஸ் உடன் ஒத்துழைக்க தயார்!

சரவாக்கில் ஜசெக, ஜிபிஎஸ் உடன் ஒத்துழைக்க தயார்!

589
0
SHARE
Ad

கூச்சிங்: வரவிருக்கும் மாநிலத் தேர்தலில் தேசிய நலன் என்ற பெயரில் ஜிபிஎஸ் உடன் ஒத்துழைக்க சரவாக் ஜசெக தயாராக உள்ளதாக சரவாக் ஜசெக தலைவர் சோங் சியென் ஜென் தெரிவித்துள்ளார்.

“தேசிய நலன் என்ற பெயரில், எதையும் செய்ய முடியும்” என்று அவர் கூறினார்.

ஜசெக ஜிபிஎஸ் உடன் பணிப்புரிய தயாரா என்று கேட்டதற்கு, அவர்கள் அம்னோ மற்றும் பாஸ் தவிர வேறு யாருடனும் பணியாற்றத் தயாராக இருக்கிறார்கள் என்று அவர் பதிலளித்தார்.