Home One Line P1 கட்சித் தேர்தல் வரை பெர்சாத்து தலைவர் பதவியை மொகிதின் ஏற்பார்! One Line P1நாடு கட்சித் தேர்தல் வரை பெர்சாத்து தலைவர் பதவியை மொகிதின் ஏற்பார்! February 29, 2020 778 0 SHARE Facebook Twitter Ad கோலாலம்பூர்: பிப்ரவரி 24-ஆம் தேதி டாக்டர் மகாதீர் பெர்சாத்து தலைவர் பதவியிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து, மொகிதின் இப்போது பெர்சாத்து பதவியை வகிக்கிறார். தேர்தல் நடைபெறும் வரை பெர்சாத்துவின் தலைவர் பதவியை மொகிதின் ஏற்பார்.