Home One Line P1 8-வது பிரதமராக மொகிதின் யாசின் பணியைத் தொடங்கினார்!

8-வது பிரதமராக மொகிதின் யாசின் பணியைத் தொடங்கினார்!

453
0
SHARE
Ad

கோலாலம்பூர்: டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இன்று திங்கட்கிழமை எட்டாவது பிரதமராக தனது முதல் நாளை பிரதமர் அலுவலகத்தில் பணியைத் தொடங்கினார்.

பிரதமர் மொகிதின் யாசினை தேசிய பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ முகமட் சுகி அலி வரவேற்றார்.

72 வயதான மொகிதின், எட்டாவது பிரதமராக நேற்று ஞாயிற்றுக்கிழமை மாமன்னர் சுல்தான் அப்துல்லா முன்னிலையில் பதவியேற்றார்.