“புதிய வழக்குகள் எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் 11 நாட்களுக்குப் பிறகு, இரண்டாவது அலை பிப்ரவரி 27-ஆம் தேதியன்று தொடங்கியது. மார்ச் 4 வரையில் கொவிட் -19 தொடர்பாக 23 வழக்குகள் பதிவாகியுள்ளன.”
“இது மலேசியாவில் மொத்த கொவிட் -19 வழக்குகளின் எண்ணிக்கையை 50 வழக்குகளாகக் கொண்டுவருகிறது” என்று அவர் கூறினார்.
Comments