Home One Line P2 இத்தாலி, ஈரானில் கொவிட்-19 பாதிப்பு தீவிரமடைகிறது!

இத்தாலி, ஈரானில் கொவிட்-19 பாதிப்பு தீவிரமடைகிறது!

748
0
SHARE
Ad

ஜெனீவா: இத்தாலியில் கொவிட்-19 காரணமாக உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 631 பேரிலிருந்து 827-ஆக அதிகரித்துள்ளது.

கொவிட்-19 நோயாளிகளில் கிட்டத்தட்ட 900 நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

ஈரான் 9,000 வழக்குகளில் இருந்து 354 இறப்புகளைப் பதிவுசெய்துள்ள நிலையில், நிலைமை மேலும் தீவிரமடைவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

சீனாவைத் தவிர இத்தாலி மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.