Home One Line P2 சென்னை டைம்ஸ்: 30 விரும்பத்தக்க ஆண்கள் பட்டியலில் முகேன் ராவ் இடம் பிடித்துள்ளார்!

சென்னை டைம்ஸ்: 30 விரும்பத்தக்க ஆண்கள் பட்டியலில் முகேன் ராவ் இடம் பிடித்துள்ளார்!

1145
0
SHARE
Ad

சென்னை: சென்னை டைம்ஸ் தனது வருடாந்திர 30 மிகவும் விரும்பத்தக்க ஆண்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

2019-ஆம் ஆண்டுக்கான இப்பட்டியலில்  இம்முறை மலேசியாவின் பிரபல பாடகர் முகேன் ராவ்  இடம் பிடித்துள்ளார். கோலிவுட்டின் நன்கு அறியப்பட்ட பெயர்களைக் கடந்து அவர் பதினொறாவது இடத்தில் இடம் பெற்றுள்ளார்.

பிரபல கோலிவுட் நடிகர்கள், பாடகர்களான சிட் ஸ்ரீராம், ஜீவா, சிம்பு, ஜெயம் ரவி, ஆர்யா, சாந்தனு, மற்றும் கௌதம் கார்த்திக் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி முகேன் 11-வது இடத்தில் இடம் பிடித்துள்ளார். இதற்கிடையில், கோலிவுட்டின் புகழ் பெற்ற  நடிகர்களான விஜய் மற்றும் அஜித் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை.

#TamilSchoolmychoice

இப்பட்டியலின் முதல் இடத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் இடம் பெற்றுள்ளார். இரண்டாம் இடத்தில் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் உள்ளார். கீழ்காணும் பட்டியலில் நடிகர்கள், பாடகர்களின் பெயர் பட்டியல் இடம்பெற்றுள்ளது:

1. சிவகார்த்திகேயன்
2. அனிருத் ரவிச்சந்தர்
3. தனுஷ்
4. அதர்வா
5. துருவ் விக்ரம்
6. பிக் பாஸ் கவின்
7. அர்ஜுன் தாஸ்
8. பிக் பாஸ் ஹரிஷ் கல்யாண்
9. ஹிப்ஹாப் ஆதி
10. அமிதாஷ் பிரதான்
11. முகன் ராவ்
12. சித் ஸ்ரீராம்
13. ஆதி
14. ஆதித்யா பாஸ்கர்
15. விஷ்ணு விஷால்
16. ஜீவா
17. சிம்பு
18. பிக் பாஸ் தர்ஷன்
19. டீஜே அருணாசலம்
20. விஜய் சங்கர்
21. ஜெயம் ரவி
22. அசோக் செல்வன்
23. ஆர்யா
24. பாரத் நிவாஸ்
25. சாந்தனு பாக்யராஜ்
26. கிஷோர் டி.எஸ்
27. கௌதம் கார்த்திக்
28. கதிர்
29. வாஷிங்டன் சுந்தர்
30. தர்ஷன்