Home One Line P1 கொவிட்-19: பொருளாதாரம்- தொழிலாளர் சந்தையைப் பாதுகாக்க சிறப்பு அமைச்சரவைக் குழு ஏற்படுத்தப்படும்!

கொவிட்-19: பொருளாதாரம்- தொழிலாளர் சந்தையைப் பாதுகாக்க சிறப்பு அமைச்சரவைக் குழு ஏற்படுத்தப்படும்!

442
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட்-19 பாதிப்பைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மலேசிய பொருளாதாரம் மற்றும் தொழிலாளர் சந்தையைப் பாதுகாப்பதற்கான சிறந்த திட்டங்களை உருவாக்குவதற்கான சிறப்பு அமைச்சரவைக் குழு ஏற்படுத்தப்படும் என்று அனைத்துலக வணிக மற்றும் தொழில்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

(மேலும் தகவல்கள் தொடரும்)