Home கலை உலகம் பள்ளி ஆசிரியையாகிறார் ஹன்சிகா

பள்ளி ஆசிரியையாகிறார் ஹன்சிகா

1003
0
SHARE
Ad

hanshikaசென்னை, ஏப்ரல் 10-இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா நடிக்கும் ‘சிங்கம் 2 படத்தில் பள்ளி ஆசிரியையாக நடிக்கிறாராம் ஹன்சிகா.

இதுவரை அவர் நடித்த படங்களில் அனைத்திலும் சிரித்த முகத்துடன் கலகலப்பான கதாபாத்திரத்தில் தான் ஹன்சிகா நடிதத்திருக்கிறார்.

ஆனால், சிங்கம் 2 படத்தின் உச்சக்கட்டத்தில் அவரது கதாபாத்திரம் சோகமாக முடிவதுபோல் சித்தரிக்கப்பட்டிருக்கிறது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.