Home One Line P1 6 மாத அரசு ஊதியத்தை மாமன்னர் நன்கொடையாக அளித்ததற்கு பிரதமர் நன்றி!

6 மாத அரசு ஊதியத்தை மாமன்னர் நன்கொடையாக அளித்ததற்கு பிரதமர் நன்றி!

507
0
SHARE
Ad
படம்: நன்றி பெர்னாமா

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள இக்காலக்கட்டத்தில் அரசாங்கத்தின் முடிவை ஆதரித்து மாமன்னர் தமது ஆறு மாத அரசு ஊதியத்தை மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பயன்படுத்த ஊக்குவித்ததற்கு பிரதமர் மொகிதின் யாசின் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதாக இஸ்தானா நெகாரா தெரிவித்துள்ளது.

மேலும், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மேலும் இரு வாரத்திற்கு நீட்டிக்க முடிவு செய்த அரசாங்கத்தின் முடிவுக்கு மாமன்னர் ஆதரவு அளித்தமைக்கும் அவர் நன்றி கூறியதாக அது குறிப்பிட்டுள்ளது.

(மேலும் தகவல்கள் தொடரும்)