Home One Line P2 உலகத் தமிழர்களுக்கு ரஜினியின் புத்தாண்டு வாழ்த்து : “இதுவும் கடந்து போகும்”

உலகத் தமிழர்களுக்கு ரஜினியின் புத்தாண்டு வாழ்த்து : “இதுவும் கடந்து போகும்”

705
0
SHARE
Ad

சென்னை – சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் காணொளி மூலம் உலகத் தமிழர்களுக்கு தனது வாழ்த்துச் செய்தியை வழங்கியுள்ளார்.

“உலகம் எங்கும் மற்ற நாடுகளில் உள்ள நீங்கள் அந்தந்த நாடுகளில் விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி நடந்து கொள்ளுங்கள். கவலைப் படாதீர்கள்! இதுவும் கடந்து போகும்” என அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

ரஜினிகாந்தின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட காணொளி வாழ்த்துச் செய்தியைக் கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்: