Home One Line P1 கொவிட்-19: கோத்தா கினபாலு சிவப்பு மண்டலமாக வகைப்படுத்தப்பட்டது!

கொவிட்-19: கோத்தா கினபாலு சிவப்பு மண்டலமாக வகைப்படுத்தப்பட்டது!

662
0
SHARE
Ad
படம்: நன்றி பெர்னாமா

கோலாலம்பூர்: நாட்டின் 28-வது சிவப்பு மண்டலமாக கோத்தா கினபாலு வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை சுகாதார அமைச்சு தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தேசிய நெருக்கடி தயார் நிலை மற்றும் பதிலளிப்பு மையத்தின் (சிபிஆர்சி) கருத்துப்படி, கோத்தா கினபாலுவில் கொவிட்-19 தொடர்பாக 42 நேர்மறையான சம்பவங்கள் பதிவாகியதாகத் தெரிவித்துள்ளது.

தாவாவுக்குப் பிறகு சிவப்பு மண்டலமாக வகைப்படுத்தப்பட்ட சபாவின் இரண்டாவது மாவட்டம் கோத்தா கினபாலு ஆகும்.