Tag: கோத்தா கினபாலு
கொவிட்-19: கோத்தா கினபாலு சிவப்பு மண்டலமாக வகைப்படுத்தப்பட்டது!
கோலாலம்பூர்: நாட்டின் 28-வது சிவப்பு மண்டலமாக கோத்தா கினபாலு வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை சுகாதார அமைச்சு தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் தேசிய நெருக்கடி தயார் நிலை மற்றும் பதிலளிப்பு...
எம்எச்2614 விமானத்தில் அமிலக் கசிவு: காரணம் 40 கிலோ பேட்டரி!
கோத்தா கினபாலு - நேற்று புதன்கிழமை கோத்தா கினபாலு அனைத்துலக விமான நிலையத்தில், மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றில் ஏற்பட்ட அமிலக் கசிவிற்குக் காரணம் அவ்விமானத்தின் சரக்குப் பிரிவில் வைக்கப்பட்டிருந்த 40 கிலோ...
2 மணி நேரமாக பெண்ணின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய ஆடவர்!
கோத்தா கினபாலு - நேற்று புதன்கிழமை, இரவு 7.30 மணியளவில் கோத்தா கினபாலுவில் அமைந்திருக்கும் தாமான இஸ்திமேவா என்ற பகுதியில் உள்ள வீட்டில், திருடுவதற்காக நுழைந்த பிலிப்பினோ ஆடவர், தான் பொதுமக்களிடம் சிக்கிக்...
கினபாலுவில் சூரிய ஒளி படும் போது மலையில் தெரியும் ‘முகம்’
கோத்தா கினபாலு - கினபாலுவில் உள்ள செயிண்ட் ஜான்ஸ் சிகரத்தில், சூரிய ஒளியின் போது, 'முகம்' ஒன்று தெரிவதாக அண்மையில் வெளியான புகைப்படம் ஒன்று மலையேற்ற வீரர்களையும், நட்பு ஊடகங்களில் இருப்பவர்களையும் திடுக்கிட...
சபாவில் வழக்கத்தை விடக் கூடுதலாக காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது ஏன்?
கோத்தா கினபாலு - சபா தலைநகரில் ஐஎஸ் இயக்கத்தைச் சேர்ந்த போராளிகள் இருப்பதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவலை அம்மாநில காவல்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
"இங்கு ஐஎஸ் போராளிகள் எவரும் இல்லை. தலைநகரில் ரோந்துப் பணியை...
கோத்தா கினபாலு மலையேற்றம் மீண்டும் துவக்கம்!
கோத்தா கினபாலு - 6 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட அபாயகரமான நிலநடுக்கத்திற்குப் பிறகு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோத்தா கினபாலு மலையேற்றம் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
முதல் குழுவில் சுமார் 135 மலையேற்ற வீரர்கள், புதிய...
பெர்சே பேரணி: கோத்தாகினபாலுவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
கோத்தாகினபாலு- காவல்துறையின் தடை மற்றும் கடுமையான எச்சரிக்கைகளையும் மீறி சபா மக்கள் ஆயிரக்கணக்கானோர் பெர்சே பேரணியில் பங்கேற்றனர்.
கோத்தாகினபாலுவில் பெர்சே 4.0 (படம்: நன்றி - மலாய் மெயில்)
கோத்தாகினபாலுவில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மஞ்சள்...
டிசம்பர் 1-ம் தேதிக்குள் கோத்தா கினபாலு முழுமையாகச் செயல்படத் தொடங்கும்!
கோத்தா கினபாலு, ஆகஸ்ட் 14 - எல்லாம் சரியாக நடந்தால், எதிர்வரும் டிசம்பர் 1-ம் தேதிக்குள், தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய மலையான கோத்தா கினபாலு மீண்டும் முழுமையாகச் செயல்படத் தொடங்கிவிடும் என...
ஒராங் ஊத்தான்களை வைத்து சுயலாபம் தேடும் பிரபல 5 நட்சத்திர விடுதி – அரசு...
கோத்தா கினபாலு, ஜூலை 23 - அனாதையாய் விடப்பட்ட மனிதக் குரங்குகளுக்கு ( orang utans) மறுவாழ்வு அளிப்பதாகக் கூறி, சுயலாபத்திற்குப் பயன்படுத்துவதாக பிரபல ஆடம்பர தங்கும் விடுதியான ஷங்ரி லா ராசா...
பினாம்பிங்கில் கால்வாயில் சுயநினைவின்றி நிர்வாணமாகக் கிடந்த பெண் மீட்பு!
கோத்தா கினபாலு, ஜூலை 9 - பினாம்பாங் என்ற இடத்தில், கடல் உணவுக் கடை ஒன்றின் அருகில், இன்று மதியம் 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், கால்வாயில் சுயநினைவின்றி நிர்வாணமாகக் கிடந்ததை...