Home One Line P1 உணவு விநியோகர்கள் தங்களை சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்!

உணவு விநியோகர்கள் தங்களை சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்!

495
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அனைத்து உணவு விநியோக வாகன ஓட்டுனர்களும் சுகாதார பரிசோதனைக்கு தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

கொவிட்-19 தொற்று ஏற்பட்டால் எளிதாக கண்காணிக்க, சிறிய நகரங்களில் உணவு விநியோகத்தில் ஈடுபடும் நபர்கள் தங்களை ஊராட்சி மன்றங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும்  அவர் குறிப்பிட்டார்.