தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, அமெரிக்காவில் 800,000- க்கும் மேற்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட கொவிட்-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 44,845 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய எண்ணிக்கை தெரிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை இரவு 8:30 மணிக்கும், செவ்வாய்க்கிழமை அதே நேரத்தில் சுமார் 40,000 புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
Comments