சிங்கப்பூர், முதல் இரண்டு இறப்புகளை மார்ச் 21-ஆம் தேதியன்று பதிவு செய்தது.
இன்றுவரை, 1,268 பேர் முழுமையாக மீட்கப்பட்டு மருத்துவமனை அல்லது சமூக தனிமை வசதிகளிலிருந்து திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர். 23 பேர் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மே 1-ஆம் தேதி வீடு திரும்ப அனுமதிக்கப்பட்ட 24 நோயாளிகளில், 102 வயதான, முதியவரும் அடங்குவார் என்று உள்ளூர் செய்தி ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.
Comments