Home One Line P1 பெர்சாத்து உச்சமன்றக் கூட்டம் இறுதி நேரத்தில் இரத்து

பெர்சாத்து உச்சமன்றக் கூட்டம் இறுதி நேரத்தில் இரத்து

700
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நாளை திங்கட்கிழமை (மேல் 11) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த பெர்சாத்து கட்சின் உச்சமன்றக் கூட்டம் திடீரென இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டிருக்கிறது.

மகாதீர், மொகிதின் யாசின் என இரு அணிகளாகப் பிளவுபட்டிருக்கும் பெர்சாத்து கட்சியின் மொகிதின் அணியின் உச்சமன்றக் கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டாலும் இந்தக் கூட்டத்திற்கு மகாதீர், முக்ரிஸ் இருவரும் அழைக்கப்படவில்லை.

கூட்டம் இரத்து செய்யப்பட்டதற்கான காரணம் அறிவிக்கப்படவில்லை.

#TamilSchoolmychoice