இன்று பிற்பகல் 3.00 மணிக்கு கெடா மாநிலத்தின் புதிய மந்திரி பெசாராக பாஸ் கட்சியைச் சேர்ந்த முகமட் சனுசி முகமட் நோர் பதவியேற்க கெடா சுல்மான் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
முகமட் சனுசி ஜெனரி சட்டமன்ற உறுப்பினராவார்.
(மேலும் விவரங்கள் தொடரும்)
Comments