Home One Line P1 மாமன்னர் நாடாளுமன்ற உரையை வாசிக்கத் தொடங்கினார்

மாமன்னர் நாடாளுமன்ற உரையை வாசிக்கத் தொடங்கினார்

713
0
SHARE
Ad

கோலாலம்பூர் – (காலை 10.25 மணி நிலவரம்) மாமன்னர் நாடாளுமன்றத்தைத் தொடக்கி வைக்க நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் வந்து சேர்ந்தார்.

முகக் கவசத்தோடு நாடாளுமன்றக் கட்டடத்திற்குள் நுழைந்த அவரை நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், மக்களவைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் அரிப் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அவர்கள் பின்தொடர மாமன்னர் நாடாளுமன்ற அவைக்குள் நுழைந்தார்.

அனைவரும் முகக் கவசம் அணிந்திருந்தனர்.

#TamilSchoolmychoice

நாடாளுமன்றத்தில் தனக்குரிய இடத்தில் அமர்ந்ததும் அவரது உரையை பிரதமர் முகிதின் யாசின் வழங்க மாமன்னர் தனது உரையை வாசிக்கத் தொடங்கியிருக்கிறார்.

(மேலும் செய்திகள் தொடரும்)