Home One Line P2 கொவிட்19: அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 1,255 பேர் மரணம்

கொவிட்19: அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 1,255 பேர் மரணம்

527
0
SHARE
Ad

வாஷிங்டன்: கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 1,255 கொவிட்19 தொடர்பான இறப்புகள் அமெரிக்காவில் பதிவாகியுள்ளன.

இதுவரையிலும், அமெரிக்காவில் மொத்தமாக 94,661 இறப்புகள் நிகந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வியாழக்கிழமை வெளியிட்ட சமீபத்திய தரவுகளில் குறிப்பிட்டுள்ளது.

இறப்புக்களின் எண்ணிக்கையில் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில், அமெரிக்கா இப்போது மொத்தமாக 1,576,542 சம்பவங்களை உறுதிப்படுத்தியுள்ளது.