Home One Line P2 கொவிட்19: சிங்கப்பூரில் புதிதாக 533 சம்பவங்கள் பதிவு

கொவிட்19: சிங்கப்பூரில் புதிதாக 533 சம்பவங்கள் பதிவு

588
0
SHARE
Ad

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இன்று பிற்பகல் நிலவரப்படி கூடுதலாக 533 கொவிட்19 சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32,876- ஆக உள்ளது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 50 விழுக்காடு நோயாளிகள் முழுமையாக குணமடைந்துள்ளனர்.

புதிய சம்பவங்களின் தரவு மூன்று பேர் மட்டுமே சிங்கப்பூர் அல்லது நிரந்தர குடியிருபாளர்கள் சம்பந்தப்பட்டது என்றும், , மீதமுள்ளவர்கள் தங்குமிடங்களில் உள்ள தொழிலாளர்கள் என்று குடியரசின் சுகாதார அமைச்சகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.