Home One Line P1 மதுரை வீரன் ஆலயம் – உடைபடுவதற்கு முன்னும் பின்னும்!

மதுரை வீரன் ஆலயம் – உடைபடுவதற்கு முன்னும் பின்னும்!

1055
0
SHARE
Ad

அலோர்ஸ்டார் – இங்கு ஜாலான் ஸ்டேஷனில் அமைந்துள்ள 100 ஆண்டுகால பழமை வாய்ந்த ஸ்ரீ மதுரை வீரன் ஆலயம் வியாழக்கிழமை (ஜூலை 9) அதிகாலை 2.00 மணியளவில் உடைத்துத் தரைமட்டமாக்கப்பட்டது.

நாடளாவிய நிலையில் இந்து சமூகத்தில் பரவலான கண்டனங்களையும், அதிருப்திகளையும் இந்த ஆலய உடைப்பு ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆலயம் குறித்த பல்வேறு புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

#TamilSchoolmychoice

ஆலயம் உடைபடுவதற்கு உடைக்கப்படுவதற்கு முன்னர் எடுக்கப்பட்ட சில படங்களையும், ஆலயம் உடைபட்ட பின்னர் எடுக்கப்பட்ட படங்களையும் இங்கே காணலாம்:

ஆலயம் உடைபடுவதற்கு முன்னர் :

பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி, கெடா முன்னாள் ஆட்சிக் குழு உறுப்பினர் சண்முகம், பினாங்கு சட்டமன்ற உறுப்பினர் சதீஸ் முனியாண்டி – ஆலயத்தின் முன்புறத்தில்…

கெடா மாநில மஇகா தொடர்புக் குழுத்தலைவர் டத்தோ ஆனந்தனுடன் ஆலயப் பொறுப்பாளர்கள்