Home Tags ஆலயங்கள்

Tag: ஆலயங்கள்

தேவிஶ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம்: அனைவருக்கும் நன்றி தெரிவித்த கோபிந்த் சிங்!

கோலாலம்பூர் : நெடுங்காலமாக நிலப் பிரச்சனையை எதிர்நோக்கிய ஜாலான் மஸ்ஜிட் இந்தியா தேவி ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்துக்கு நிரந்தத் தீர்வு கிட்டியுள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இந்த ஆலயம் தொடர்பாக தமது...

தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயப் பிரச்சனைக்கு சுமுகமான தீர்வு – மாற்று இடம் நிலப்பட்டாவுடன்...

கோலாலம்பூர்: தலைநகர் ஜாலான் மஸ்ஜித் இந்தியா வளாகத்தில் அமைந்துள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தின் பிரச்சனை ஒருவழியாக சுமுகமாக ஒரு முடிவுக்கு வந்துள்ளது. தற்போது ஆலயம் அமைந்துள்ள இடத்திற்கு அருகாமையிலேயே 4,000 சதுர அடி...

சரவணன் அறைகூவல்: “குறை சொல்லும் நேரமல்ல இது! தீர்வுகளைத் தேடுவோம்!”

கோலாலம்பூர்: இன்று காலை 11.00 மணியளவில் ஜாலான் மஸ்ஜித் இந்தியா வளாகத்தில் உள்ள தேவி ஶ்ரீ பத்ரகாளியம்மன்  ஆலயத்திற்கு வருகை தந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த டத்தோஶ்ரீ எம்.சரவணன் “இது ஒருவரை ஒருவர் குறை...

தேவிஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம்: சரவணன் பத்திரிகையாளர் சந்திப்பு!

கோலாலம்பூர்: நாடு முழுவதும் இந்துக்களிடையே விவாதங்களை ஏற்படுத்தி வரும் தேவிஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரத்தில் இதுவரையில் கருத்து சொல்லாமல் இருந்து வந்த மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் நாளை ஞாயிற்றுக்கிழமை...

ஸ்ரீ பத்ரகாளியம்மன்  சர்ச்சை: இந்தியத் தலைவர்கள் தலையீடு

கோலாலம்பூர்: ஜாலான் மஸ்ஜித் இந்தியா வளாகத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் அகற்றப்படுவதாகவும், அந்த இடத்தில் ஒரு பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து இந்திய சமூகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. சுமார்...

ஆலய இலக்கவியல் நிர்வாக நடைமுறைக்கு நல்ல வரவேற்பு – கோபிந் சிங் டியோ பாராட்டு

ஷா ஆலாம்: செக்‌ஷன் 23, ஷா அலாமில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் திருகோவிலில் ஆலய இலக்கவியல் நிர்வாக நடைமுறையை இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோ நேற்று ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி...

திருப்பதி ஆலயத்தில் நெரிசலில் சிக்கி 6 பேர் மரணம்! பலர் காயம்!

திருப்பதி: தென் இந்தியாவின் பிரபலமான திருப்பதி வெங்கடாசலபதி ஆலயத்தில் எதிர்வரும் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கன நுழைவுச் சீட்டு பெறக் காத்திருந்த கூட்டத்தினரின் நெரிசலில் 6 பேர் மரணமடைந்துள்ளனர். பலர் காயமடைந்தனர். நுழைவுச் சீட்டு பெறக்...

ரமணன், அரசாங்கத்தின் சார்பில் 90 முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு 3.17 மில்லியன் வழங்கினார்!

கோலாலம்பூர்: அரசாங்கம் 90 முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு 3.17 மில்லியன் ரிங்கிட் சிறப்பு உதவித் தொகையை வழங்கியுள்ளது. இந்த உதவித் தொகையை அரசாங்கத்தின் சார்பில் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு துணை...

சரவணன் அறைகூவலுக்கு வெற்றி! இனி முஸ்லீம் அல்லாத வழிபாட்டு இல்லங்கள் ஆண்டுதோறும் நிதிக்கு விண்ணப்பிக்கலாம்...

புத்ராஜாயா - அனைத்து இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் ஆண்டுதோறும் பராமரிப்பு உதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவை என ஊராட்சித் துறை மற்றும் வீடமைப்பு அமைச்சர் ங்கா கோர் மிங் அறிக்கையொன்றில் உறுதிப்படுத்தினார். இஸ்லாம் அல்லாத...

மலேசிய இந்துக் கோவில்கள் தகவல்கள் கொண்ட இணைய முகப்பு உருவாக்கம் – சரவணன் அறிவிப்பு

கோலாலம்பூர் : மலேசியாவில் உள்ள அனைத்து இந்துக் கோவில்களின் தகவல்கள் வரலாற்றுப் பதிவாக இருக்க வேண்டும் எனும் நோக்கில், இணையத் தளம் (Portal) ஒன்று உருவாக்கப்படவுள்ளது என மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன்...