Tag: ஆலயங்கள்
100 ஆண்டுகால ஸ்ரீ மதுரை வீரன் ஆலயம் – 10 நாட்களில் உடைபடும் –...
அலோர்ஸ்டார் – கெடா மாநிலத்தின் ஆட்சியில் அமர்ந்த சில வாரங்களிலேயே பாஸ் தலைமையிலான தேசியக் கூட்டணி புதியதொரு சவாலை எதிர்நோக்கியுள்ளது.
அலோர்ஸ்டாரிலுள்ள 100 ஆண்டுகால பழமைவாய்ந்த ஸ்ரீ மதுரை வீரன் ஆலயத்தை அடுத்த 10...
கொவிட்19: இந்தியாவில் கோயில்களில் பிரசாதம் வழங்கப்படுவதற்கு தடை!
புது டில்லி: இம்மாதம் 8-ஆம் தேதி முதல் இந்தியாவில் உள்ள வழிபாட்டுத்தலங்கள் மற்றும் வணிக வளாகங்களை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில் மத வழிபாட்டுத்தலங்களுக்கான புதிய பாதுகாப்பு நெறிமுறைகளை மத்திய அரசு...
“இந்து ஆலயங்களைத் திறப்பதில் அவசரம் வேண்டாம்; பினாங்கு கவனமுடன் செயல்படும்” – இராமசாமி
பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி, “இந்து ஆலயங்களைத் திறப்பதில் அவசரம் காட்டவேண்டாம். கவனமுடன் செயல்படுவோம்” என அறைகூவல் விடுத்துள்ளார்.
பண்டமாரான் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய நிர்மாணிப்புக்கு விக்னேஸ்வரன் 65 ஆயிரம் நன்கொடை
பண்டமாரானில் (கிள்ளான்) உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்கு வருகை மேற்கொண்ட மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அந்த ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிர்மாணிப்புப் பணிகளைப் பார்வையிட்டார்.
இந்தியர் விவகாரங்களில் தலைவர்கள் அனைவரும் கட்சி பாகுபாடின்றி ஒன்றுபட்டுச் செயல்படுவோம் – விக்னேஸ்வரன் அறைகூவல்
இந்தியர்கள் எதிர்நோக்கும் சமூகப் பிரச்சனைகள் என்று வரும்போது கட்சி பேதமின்றி அனைத்துத் தரப்பு இந்தியத் தலைவர்களும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்றும் அதற்கு மஇகாவே முன்னுதாரணமாகத் திகழும் என்றும் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அறைகூவல் விடுத்தார்.
சுங்கைபூலோ ஸ்ரீ இராஜ மாரியம்மன் ஆலயத்திற்கு விக்னேஸ்வரன் 75 ஆயிரம் ரிங்கிட் நன்கொடை
பண்டார் பாரு சுங்கை பூலோவில் கட்டப்பட்டு வரும் ஸ்ரீ இராஜமாரியம்மன் ஆலயத் திருப்பணிக்கு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் எழுபத்தைந்தாயிரம் ரிங்கிட் வழங்குவதாக அறிவித்தார்.
அத்திவரதர் தரிசனம் நிறைவடைகிறது!
காஞ்சிபுரத்தில் நாற்பத்தாறு நாட்களாக நடைபெற்ற அத்திவரதர் தரிசனம், இன்று வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெறுகிறது.
அத்திவரதர் தரிசனம் – நீட்டிப்பு இல்லை – உயர்நீதிமன்றம் முடிவு
அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்கக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.
மேலும் 48 நாட்களுக்கு அத்திவரதர் காட்சியளிக்க நீதிமன்றத்தில் கோரிக்கை!
அத்திவரதர் தரிசனத்தை மேலும் நாற்பத்து எட்டு நாட்களுக்கு நீட்டிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
டத்தோஸ்ரீ சரவணன் அத்தி வரதரை தரிசித்தார்
தமிழக வருகை மேற்கொண்டிருக்கும் டத்தோஸ்ரீ எம்.சரவணன், காஞ்சிபுரத்தில் தனது குழுவினருடன் அத்திவரதரை தரிசித்தார்.